2025-2026 ஆண்டுகான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 11 நாள் விடுமுறையும் அறிவிப்பு.
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை பள்ளி கல்லூரி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர்-15 துவங்கி செப்டம்பர் 26 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 துவங்கி 26 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 25 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வு நடைபெறும் எனவும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வுகள் நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வுகள் முடிந்ததும் 11 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
அதன்படி செப்டம்பர்-27 முதல் அக்டோபர்-5 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் அறிய பள்ளிக்கல்வித்துறையின்





Comments
Post a Comment