விநாயகர் சிலையை தூக்கிச் செல்லும் பொழுது கவனக்குறைவாக மின் கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
மேலும் மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த துயர சம்பவம் வட மாநிலத்தில் நடந்துள்ளது. மக்கள் செய்வதறியாது அலறி ஓடும் காட்சிகள்:
மின்கம்பம் தீ பற்றி எரியும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
வீடியோ பார்க்க:
https://www.facebook.com/share/r/167uDZriAX/
மேலும் தகவல் அறிய இணைந்து கொள்ளுங்கள்:
https://chat.whatsapp.com/KX0Sw5TaOfA1Qrr98zCvRe

Comments
Post a Comment