நடவடிக்கை தேவை
உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தெரு நாய் நாய்களிடமிருந்து மக்களை காப்பாற்ற எடுத்த நடவடிக்கை போன்று தெருவில் சுற்றி தெரியும் மாடுகளை அகற்ற கோரி தானாக முன்வந்த நடவடிக்கை எடுத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.
![]() |
| Today's Thagaval |
மாடுகளின் உணவில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தின் காரணமாக மாடுகளுக்கு வெறிபிடித்து பொதுமக்களை கடுமையாக தாக்குவதும் வாகன ஓட்டிகளை தாக்குவதும் தொடர்ந்து நடந்த வண்ணமாக இருந்து கொண்டே இருக்கிறது.
மாடுகளிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற சாலைகளில் சுற்றியும் மாடுகளை அகற்ற சட்ட நடவடிக்கை தேவை
தெருவில் சுற்றி தெரியும் மாடுகள் ஒரு வயதான நபரை கடுமையாக தாதாக்கும் அதிர்ச்சி வீடியோ
🔗 Link

Comments
Post a Comment