பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் 2833 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
தமிழக அரசு இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2833 சீருடை பணியாளர் தேவை என சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர், 21- 2025 அன்று விண்ணப்பம் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர், 9- 2025 அன்று எழுத்து தேர்வு நடைபெறும்.
பணி
சிறை காவலர்கள்
தீயணைப்பு வீரர்கள்
கல்வி தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
01-07-2025 அன்று
18 வயது நிறைந்தவராகவும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க
வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிய:
ஊதிய விபரம்
ரூ .18,200 - 67,100
இணைய வழி விண்ணப்பம்:
இணையவழி விண்ணப்பிக்கவிண்ணப்பம் துவங்கிய தேதி:
22-08-2025
விண்ணப்பிக்க கடைசி தேதி
21-09-2025
எழுத்துத் தேர்வு
09-11-2025
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம்.
அதிகாரப்பூர்வ வலைதளம்

Comments
Post a Comment