அனைத்து சான்றிதழையும் இனி WhatsApp மூலம் பெறலாம்.சென்னை மாநகராட்சி அறிவிப்பு. whatsapp-யில் ஒரு மெசேஜ் அனுப்பினால்
அனைத்து சான்றிதழையும் இனி WhatsApp மூலம் பெறலாம்.சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
whatsapp-யில் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உட்பட 32 வகையான சான்றிதழ்களை whatsapp மூலம் பெறலாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் அனைத்து சேவைகளையும் வாட்ஸ்அப் மூலம் வழங்கிடும் செயல்பாட்டினை சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் துவங்கி வைத்தார்.
9445061913 என்ற எண்ணிற்கு whatsapp மெசேஜ் செய்தால்
பிறப்பு சான்றிதழ்
இறப்பு சான்றிதழ்
சொத்து வரி செலுத்துதல்
தொழில் வரி செலுத்துதல்
வர்த்தக உரிமம் பெறுதல்
ஆவண பதிவிறக்கம்
செல்லப்பிராணி உரிமம் பெறுதல்
கடை வாடகை செலுத்துதல்
உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை WhatsApp மூலம் பெற்றிட முடியும்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் சேவைகள் அனைத்தும் WhatsApp -யில் வழங்கப்பட உள்ளது.
இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் 9445061913 என்ற WhatsApp என்னை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் தகவல் அறிந்து கொள்ள சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்:
https://chennaicorporation.gov.in/gcc/
நலமுடன் வாழ
மேலும் தகவல் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்:
https://chat.whatsapp.com/KX0Sw5TaOfA1Qrr98zCvRe

Comments
Post a Comment