மின்னணு புகைப்பட அடையாள அட்டையை டிஜிட்டல் ஓட்டர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையாக ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ளவர்கள் உங்கள் செல்போன் என்னை பதிவு செய்து உங்கள் அடையாள அட்டையை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
டிஜிட்டல் வாக்காளர் அடையை அடையாள அட்டையை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
முதலில் இங்கு செல்லவும் அடுத்தாக Epic download என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக உங்கள் மொபைல் எண்ணை மற்றும் கேப்சாவை பதிவு செய்து sent OTP என்பதை கொடுக்கவும்.
உங்கள் எண்ணிற்கு வரும் OTP என்னை பதிவு செய்யவும்.
அடுத்ததாக உங்கள் பெயர் வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்யுங்கள்.
அடுத்ததாக ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து விடுங்கள்.
அதன் பிறகு https://voters.eci.gov.in/ login என்பதை கிளிக் செய்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதில் உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஏற்கனவே நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை கொடுத்து உள் நுழையுங்கள்.
அதில் download e-EPIC என்பதை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை என்னை கொடுத்து சப்மிட் [submit] கொடுங்கள்.
அவ்வளவுதான் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோட் செய்யப்பட்டிருக்கும் அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே கணக்கு இல்லாதவர்கள் உங்கள் கணக்கை துவங்கிய பின் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
நலம் பெற:
மேலும் பல விவரங்கள் அறிய இணைந்து கொள்ளுங்கள்:
https://chat.whatsapp.com/KX0Sw5TaOfA1Qrr98zCvRe



Comments
Post a Comment