ஐந்து வருடம் மட்டும் பணம் செலுத்தினால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் செலுத்திய பணத்தில் இருந்து பத்து சதவிகிதம் உங்களுக்கு பென்ஷனாக கிடைத்துக் கொண்டே இருக்கும்.
Lic-யில்கொண்டுவரப்பட்ட அட்டகாசமான பென்ஷன் திட்டம் விவரம் அறிந்து கொண்டால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் எந்த sum assured தேர்வு செய்கிறீர்களோ அதிலிருந்து பத்து சதவிகிதம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
உதாரணமாக
ஒருவர் பத்து லட்சம் ரூபாய் sum assured கொண்ட ஒரு பிளானை தேர்வு செய்கிறார் என்று வைத்துக் கொண்டால் பத்து லட்சத்திலிருந்து 10% ஒரு லட்சம் ரூபாய் வருடா வருடம் வாழ்நாள் முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ஒரு மாதத்திற்கு 8335 ரூபாய் வாழ்நாள் முழுவதும் 100வயது வரை கிடைத்துக் கொண்டே இருக்கும்.
உங்கள் குழந்தை பிறந்த 90 நாளில் இருந்து 65 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த பிளானை தேர்வு செய்யலாம்.
அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்.
இது பற்றி மேலும் முழுமையான விவரம் அறிந்து கொள்ள கீழே உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு முழு விவரம் தெரிந்து பிறகு உங்களுடைய investment- டை தொடங்குங்கள்.
தொடர்புக்கு: 9600033683, 9443444849


Comments
Post a Comment